PUTHIYA SARITHIRAM KALVI ARAKKATTALAI
PUTHIYA SAEITHIRAM KALVI ARAKKATTALAI
எங்களிடம் தமிழ்நாடு முழுவதும் 42 கல்லூரிகள் உள்ளன.
நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு
100% / 75% சதவிதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்
தாய்,தந்தை இழந்தவர்களுக்கு (கல்வி மற்றும் விடுதி கட்டணம்) முழுவதும் இலவசம் .
முக்கிய குறிப்பு :
1. எங்கள் அறக்கட்டளையில் உறுப்பினராக பதிவு செய்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு (மற்றும் )தனியார் (29 வகையான) கல்வி உதவித்தொகை (scholarship) மாணவர்களின் கல்லூரியில் படிக்கும் கல்வி ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
2.இந்த சலுகை எங்களது அறக்கட்டளையில் முன் பதிவு செய்த மனவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
3.மாணவர்கள் தங்களது (கல்வி மற்றும் உதவித்தொகை) விண்ணப்பங்களை (ONLINE) மூலம் விண்ணப்பிக்கலாம்.
4. (ONLINE) விண்ணப்பத்திற்கான கட்டணம் மட்டுமே செலுத்தவேண்டும்.
5. வேறு எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டாம் .
6. உங்களுக்கு வேறு விவரங்களுக்கு (76 04 97 98 42) தொடர்புகொள்ளவும்.
LIST OF SCHOLARSHIPS







